தூத்துக்குடி பாத்திமா நகர் பங்கு சிலுவையா ஆலய பெருவிழா- கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி பாத்திமா நகர் பங்கு சிலுவையா ஆலய பெருவிழா- கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பாத்திமா நகர் பங்கு சிலுவையா ஆலய திருவிழா கொடியேற்று விழா அருட்பணி இருதயராஜ் பர்னாந்து (பங்குத்தந்தை ஜீவா நகர்) அருட்பணி அமலன் தமியான் (நிதி நிர்வாகி புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தூத்துக்குடி) ஆகியோர் தலைமையில் ஜெபமாலை பிரார்த்தனை திருப்பலியுடன் திருக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தக் திருக் கொடியேற்றும் திருவிழாவில் பாத்திமா நகர் பங்கு இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் நாளை 14/09/24 அன்று அருட்பணி அந்தோனி பிச்சை (குருக்கள் ஓய்வு இல்லம் தூத்துக்குடி) அருட்பணி சில்வ ஸ்டர் பர்ணாந்து (பங்குத்தந்தை புனித சார்லஸ் ஆலயம் தூத்துக்குடி) ஜெபமாலை பிராத்தனை பெருவிழா மாலை ஆராதனை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

15/09/2024 அன்று அருட்பணி ஸ்டேன் பர்னாந்து (ரொசாரியன் இல்லம் ரீத்தம்மாள்புரம்) அருட்பணி முனைவர் ஜான் செல்வம் (பங்குத்தந்தை கால்டுவெல் காலனி) திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி சிலுவை செல்லும் பாடல்கள் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

திருவிழா திருப்பலி விரைவில் அசைவ சமபந்திஅன்னதானாக விருந்து நடைபெற உள்ளது.

அன்புடன் அழைக்கிறார் அருட்பணி யேசுதாஸ் பர்ணாந்து அடிகளார் (பங்குத்தந்தை) மற்றும் திரு இருதய சபை அருட் சகோதரிகள் ஊர் நல்லா கமிட்டி பங்குப்பேரவை பங்கு இறை மக்கள் பாத்திமா நகர்