தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளராக டாக்டர் டைகர் சிவா நியமனம் - எஸ்பி சண்முகநாதனிடம் வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட  எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளராக டாக்டர் டைகர் சிவா நியமனம் - எஸ்பி சண்முகநாதனிடம் வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி சுப்பிரமணியபுரம் தெரு, வேலவன் ஸ்டோர் பின்புறம் வசிக்கக்கூடிய பரமேஸ்வரன்(எ) டாக்டர் டைகர் சிவா தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் பரிந்துரையின் பேரில் தெற்கு மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளராக டாக்டர் டைகர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான அறிவிப்பை அதிமுக கழக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான‌ எடப்பாடி கே பழனிச்சாமி நியமனம் செய்து அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து டாக்டர் டைகர் சிவா அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். 

தெற்கு மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் டைகர் சிவாவுக்கு அதிமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.