தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் - சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் - சண்முகையா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனைஇணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை முகாம் புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த முகாமினை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின் பால்துரை ஒன்றிய அவைத் தலைவர் பாலசுந்தரம் ஒன்றிய துணை செயலாளர்கள் ஹரி பாலகிருஷ்ணன் ராஜ்குமார் மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முக நாராயணன் துணை அமைப்பாளர்கள் ராஜ் வடிவேல்நாதன் விஜய் ஜோசுவா மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு தலைவர் பொன்னரசு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன் மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ராஜா ஸ்டாலின் ஒன்றிய மாணவரணி சற்குணம் தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன் தொழிலாளர் அணி மொபட் ராஜன் வர்த்தக அணி பொன் செல்வன் விவசாய அணி ஜெகன் கிளை செயலாளர்கள் நெடுஞ்செழியன் சஞ்சய் குமார் அண்ணாமலை முருகன் சேரந்தையன் தனராஜ் சக்திவேல் ஞானகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.