கப்பலோட்டிய தமிழர் வஉசி 153 வது பிறந்தநாள் விழா - தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாஜக சார்பில் OBC அணி மாநில துணைதலைவர் விவேகம் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழர் வஉசி  153 வது பிறந்தநாள் விழா - தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாஜக சார்பில் OBC அணி மாநில துணைதலைவர் விவேகம் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழர் வஉசி 153 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாஜக சார்பில் OBC அணி மாநிலதுனைதலைவர் விவேகம் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் மாவட்டபொதுச்செயலாலர் உமரி சத்தியசீலன் மாவட்ட துனை தலைவர் சிவராமன் மாவட்டசெயலாலர் வீரமனி மாநில பொதுக்குழுஉறுப்பினர் இசக்கிமுத்து பட்டியல்அணி மாநிலசெயற்குழுஉறுப்பினர் மாசானம் கிழக்குமண்டல தலைவர் ராஜேஷ்கனி மண்டல பொதுச்செயலாளர்கள் சண்முகசுந்தரம் வண்ணியராஜா மகளிர்அணி நிர்வாகிகள் உஷா செல்வி வெள்ளத்தாய் வேல்கனி கொரைரா ஜடி விங் மாவட்ட தலைவர் காளிராஜா கல்வியாளர்பிரிவு மாவட்ட தலைவர் சின்னதங்கம் தொழில்பிரிவு மாவட்ட துனை தலைவர் பொய்சொல்லான் பிரச்சாரபிரிவு மாவட்டசெயலாலர் கனி தரவுதளபிரிவு மாவட்டதலைவர் கலைசெல்வன் கூட்டுறவு பிரிவு மாவட்ட துனைதலைவர் சந்தனகுமார் வெளிநாடுவாழ்பிரிவு மாவட்டதலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.