தூத்துக்குடியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் 132 பிறந்த நாளை முன்னிட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்காரின் திருவுருவ சிலைக்கும் கால்டுவெல் காலனி 3 சென்ட் பகுதியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும். மட்டக்கடை பஜார் இரட்சண்யபுரம் பகுதியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும்.அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால்,மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் குமார்,முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் ரத்தினம்,முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன்,மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம்,வடக்கு மாவட்ட தலைவி சாந்தா,மாவட்ட பிரதிநிதி ஜான்சிராணி,மற்றும் மகளீர் அணியினர் முன்னால் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார்,அருள்தாஸ்.சகாயராஜ்,மாநகராட்சி ஓய்வூதியர் நல சங்க தலைவர் சுடலைமுத்து,மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன்,இயக்குனர்கள் அன்பு,லிங்கம்,பாலசுப்ரமணியன்,திருமணியம்மாள்,சங்கரி,கூட்டுறவு வீட்டு வசதி வங்கி தலைவர் ஆறுமுகம்,வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன்,சிறுபான்மை பிரிவு அசன்,பிரபாகரன்,எம் ஜி ஆர் மன்ற பகுதி தலைவர்கள் வீரக் கோன்,முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,அசரியான்,வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ்,ஜெனோபர்,மில்லர் R L. ராஜா, துரைசிங்,டைமன் ராஜ்,அந்தோனி ராஜ்,முன்னாள் வட்ட கழக செயலாளர்கள் கெய்னஸ்,ரெங்கன்,அம்பைமுருகன்,கோட்டாளமுத்து,கருப்பசாமி,சங்கர்,சகாயராஜ்,அசோகன்,கோபி,ஹரி,கிருஷ்ணன்,பாக்கியராஜ்,ஜெயராஜ்,அண்ணா பொது தொழிற்சங்க நிர்வாகி ஆத்தூர் சங்கர்,ஆத்தூர் ராஜா,போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ்,பெலிக்ஸ்,பொண்ணு,சங்கர்,சகாயராஜ்,சண்முகராஜ்,கருப்பசாமி,முருகன்,ராஜேந்திரன்,பேச்சியப்பன்,ராஜ்குமார்,மற்றும் சென்றிங்,மனோகர்,அந்தோணி,சேவியர்,மூக்கையா,தணுஷ்,மணிகண்டன்,கருப்பசாமி ,அனல்,ராஜசேகர்,சிவசாமி,ராஜ்குமார்,மஹராஜன்,ராஜசேகர்,வெங்கடாசலம் பொன்ராஜ்,சின்னத்துரை,ஆறுமுக நயினார்,ஆறுமுகம்,ஜோதிகா மாரி,அபுதாகீர் சையதுஅப்பாஸ்,சுப்புராஜ்,சேவியர் 11வது வார்டு,காசி,நாராயணன்,கோமுசங்கர்,ரீகன்,ராபின்சன் 3 சென்ட் பகுதி சிலை நிர்வாகிகள் அந்தோனி சாமி,ஜெகதீசன் தகவல்தொழில்நுட்பப் பிரிவு விக்னேஷ்,சுதன்ஹரி, நிர்மல்ஹரன், நிஷாந்த்,சங்கர்,பாரதி,சுடலைமணி,வினோத்,சதிஷ் உட்பட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.