தூத்துக்குடியில் போதைப்பொருள் எதிரான விழிப்புணர்வு; 34 மணி நேர சுருள்வால் சுற்றும் சாதனை!

தூத்துக்குடியில் போதைப்பொருள் எதிரான விழிப்புணர்வு; 34 மணி நேர சுருள்வால் சுற்றும் சாதனை!

தூத்துக்குடி தேவராஜ் வாஸ்தாவி  சிலம்பாட்ட கழக நடத்தும்  போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு   34 மணி நேர சுருள்வால் சுற்றும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி சவேரியார் புரத்தில் உள்ள தேவராஜ் வாஸ்தாவி சிலம்பாட்ட கழகம் நடத்தும்  போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு  உலக சாதனைக்காக சுருள்வாள் 34 மணி நேரம் சாதனை படைக்க இருக்கும் 12 ஆம் வகுப்பு  படிக்கும் மாணவன் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சத்தியநாதன் பத்மா தம்பதியரின் மகன் ஹரிஷ் பாக்கியராஜ் தூத்துக்குடி சவேரியார் புறத்தில் உள்ள தேவராஜ் வாஸ்தாவி  சிலம்பாட்ட கழகம் பயிற்சி கூடத்தில் ஜாக்கி புக் ஷாப் ரெக்கார்ட் சாதனைக்காக 34 மணி நேரம் சுருள்வால் சுற்றும் சாதனை நிகழ்வை சவேரியார்புரம் ஊர் நிர்வாகி பிரான்சிஸ் மற்றும் நிக்கோலஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை 10 2 2023 இரவு 10 மணிக்கு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இன்று 11 2 20 23 சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பியர்சன் இன்று இரவு 7 மணி வரை வேல் கம்பு சுற்றுகிறார் 12 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவராஜ் வாஸ்தாதி  சிலம்பாட்ட கழகம் ஒருங்கிணைப்பாளர் அருள் அந்தோணி செய்திருந்தார்.