தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நிணைவு மேல்நிலைப்ள்ளியில் தேசிய மாணவா் படை சாா்பில் தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்பு பணி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தூத்துக்குடி விவிடி நிணைவு மேல்நிலைப்ள்ளியில் தேசிய மாணவா் படை சாா்பில் தீயணைப்பு மற்றும் பேரிடா் மீட்பு பணி பயிற்சி வகுப்பு புதன்கிழமை 27.11.2024 இன்று நட்டார் ஆனந்தி தலைமை தாங்கி நடத்தினாா் .
தீயனைப்பு துறை மாவட்ட உதவி அலுவலா் சிறப்பு விருந்தினா்களாக ஷாகுல்ஹமீது நோ்முக உதவியாளா் அவா்கள் சபேதாா் சந்திரசேகா் சீனியா் ஜே சி ஒ .மற்றும் அவில்தாா் நரேண்தர் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு ஆசிரியா் சதீஷ் .மற்றும் ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி இறுதியில் ஆசிரியா் ஜீசஸ் ஆல்பன் நன்றி கூறினார்.