தூத்துக்குடி மேலச் சண்முகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா விசேஷ புஷ்ப அலங்கார தீபாராதனைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தூத்துக்குடி மேலச் சண்முகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா விசேஷ புஷ்ப அலங்கார தீபாராதனைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தூத்துக்குடி மேலச் சண்முகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா 13/02/24 அன்று காலை 8 மணி விக்னேஷ்வர பூஜை, புண்யா வகாசனம் ,கணபதி ஹோமம், சக்தி ஹோமம், பூர்ணகுதி,தீபாதாரணையும் மேலும் 10:30 மணி முதல் 11:30 மணிக்கு விமானம் மற்றும் மூலஸ்தானம் அபிஷேகம் ஒர்க்ஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அவனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இந்த விழாவில் ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் தர்மகர்த்தா முன்னாள் மாமன்ற உறுப்பினர் A.கோர்ட் ராஜா,தலைமையில் செயலாளர் சுப்பிரமணியன்,ஞானராஜ்,துணைத் தலைவர்கள் P.Sபொன்ராஜ்,S.G.பொன்ராஜ்,பிரபு, துணைச் செயலாளர்கள் செல்வராஜ்,முருகேசன்,கனக மாரியப்பன்,பொருளாளர் பழனிக் குமார், மற்றும் கோவில் ஆலோசகர்கள்,கோவில் கமிட்டியினர்,இளைஞர் அணியினர்,மகளிர் அணியினர் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.