தூத்துக்குடி S. M. A அரசு மேல்நிலைப்பள்ளி சிறுத்தொண்டநல்லூர் எக்கோ கிளப் சார்பாக TVSSST மற்றும் மகளிர் சுய உதவி குழு இணைந்து எம் பள்ளி மிளிரும் மரம் நடு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி S. M. A அரசு மேல்நிலைப்பள்ளி சிறுத்தொண்டநல்லூர் எக்கோ கிளப் சார்பாக TVSSST மற்றும் மகளிர் சுய உதவி குழு இணைந்து எம் பள்ளி மிளிரும்  மரம் நடு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் S. M. A அரசு மேல்நிலைப்பள்ளி சிறுத்தொண்டநல்லூரில் செயல்படும் எக்கோ கிளப் சார்பாக TVSSST மற்றும் மகளிர் சுய உதவி குழு இணைந்து எம் பள்ளி மிளிரும் வகையில் மரம் நடு விழா தலைமையில் ஆசிரியர் சு. மேரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் S.பாலன், TVSSST H. விஜயகுமார், SMC தலைவி பரமேஸ்வரி, பஞ்சாயத்து தலைவி ஜெயந்தி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இணைந்து காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் 24 மரங்கள் நடப்பட்டது.

மேலும் மரங்களை பராமரிக்கும் வகையில் 24 கூண்டுகளும் அமைக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை எம் பள்ளி எக்கோ கிளப் பொறுப்பு ஆசிரியர் யோ. விஜயா கிளாடிஸ் சிறப்பாக செய்திருந்தார்.