ஒட்டப்பிடாரம் ஓணமாக்குளத்தில் கோவில் வருஷாபிஷேக விழா - யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஓணமாக்குளம் கிராமத்தில் ஶ்ரீ காளியம்மன் ஶ்ரீ உச்சிமகாளியம்மன் ஶ்ரீ வெயிலாட்சியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் இளைஞரணி ராகுல் மணிகண்டன் மகாராஜன் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரத்தினபாண்டி மகளிரணி சொர்ணம் பாக்கியலட்சுமி கிளை செயலாளர் அறிவழகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.