தமிழ்நாடு முதல்வர் மு.க. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் 250 ஆட்டோவில் பிறந்தநாள் வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி கொண்டாட்டம்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் 250 ஆட்டோவில்  பிறந்தநாள் வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி கொண்டாட்டம்.

தூத்துக்குடியில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் ஏற்பாட்டின் பேரில் 250 ஆட்டோ களில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எம்பி கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கீதா ஜீவன், ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய பிறந்தநாள் வாழ்த்து அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இளைஞர் அணி மாநில துணை செயலாளர்  ஜோயல் ஆணைப்படி  நழிவடைந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் Mass மெல்டஸ் ,  G.கார்த்திக் ,உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற  தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என். பால்துரை,பொருளாளர் சேக்முகமது,துணை செயலாளர் காளிஸ்வரன்,துணை தலைவர் நடராஜ்,தளபதி முருகன்,துணை செயலாளர் புதுக்கோட்டை சிவமுருகன்,மாநகர டினோ, முத்தரசன், செந்தில், விமல், உட்பட பலர் கலந்து கொண்டனர் .

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தாம்பரம் S.விமல் சிறப்பாக செய்திருந்தார்.