தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு வீரநாயக்கன் தட்டு மகளிர் அணி முத்துலெட்சுமி ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழக துணை முதல்வர் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும் தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் உத்தரவின்படியும் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் ஆலோசனை படியும்

 51 வது வார்டு வீரநாயக்கன் தட்டு மகளிர் அணி முத்துலெட்சுமி தலைமையில் வீர நாயக்கன் தட்டு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கும்  அங்கன்வாடி குழந்தைகளுக்கும் கல்வி உபகரணங்களும் இனிப்புகளு வழங்கியும் கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் 51 வது வார்டு வட்டக் கழக செயலாளர் செல்வராஜ், வட்டப் பிரதிநிதி கணேசன், பகுதி மாணவர் அணி விக்னேஷ், மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.