தூத்துக்குடியில் அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் அலுவலகம் திறப்பு விழா; சேகர தலைவர் Rev இம்மானுவேல் வான்ஸ்ராக் திறந்து வைத்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வழி காட்டுதலின்படி
கழக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் அதிமுக மாநில வர்த்தக அணி அலுவலகம்.தூத்துக்குடி டூவிபுரம் 9 வது தெருவில் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த அலுவலகத்தை சிறப்பு விருந்தினர்களாக சண்முகபுரம் சேகர தலைவர் Rev இம்மானுவேல் வான்ஸ்ராக் உதவி குருவானவர் Rev ஜெபஸ்டின் தங்கபாண்டி போல்டன்புரம் Rev ஹாரீஸ் மில்லர் புரம் Rev ராபின் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கிருஷ்ணா என்ற ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால் வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் இணைச் செயலாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன் முன்னாள் அரசு வழக்கறிஞர் எம் ராஜாராம் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சி த செ ராஜா சிங் மற்றும் சீனிவாசன் ஜீடூ ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் காயல் அன்வர் காயல் பட்டினம் முன்னாள் நகர செயலாளர் எம் .ஜே. செய்யது இப்ராஹிம் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பால்ராஜ் ஆழ்வை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராம்கோபால் மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் J.J.குமார் வடக்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜன் கண்ணா முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம் மின்சார பிரிவு நிர்வாகிகள் திட்ட செயலாளர் கே அய்யாசாமி தெர்மல் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரவிக்குமார் டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார் முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன் முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என். சிவசுப்பிரமணியன் இயக்குனர்கள் அன்பு லிங்கம் பாலசுப்ரமணியன் சங்கரி புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி சுப்பிரமணியன் பகுதி இணைச்செயலாளர் வீரக் கோன் முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான் வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் ஜெனோபர் மில்லர் R L. ராஜாஜெகதீஸ்வரன் அருண்குமார் அந்தோனி ராஜ்முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்ஜெயக்குமார் சகாயராஜ் ஷர்மிளா அருள்தாஸ் முன்னாள் வட்ட கழக செயலாளர்கள் ஹெய்னஸ் ரத்தினம் கோட்டாள முத்து,பாபநாசம் சகாயராஜ்,மாரியப்பன் பாக்கியராஜ்,போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ்,பெலிக்ஸ் சங்கர் சண்முகராஜ் ராஜேந்திரன் பேச்சியப்பன் R.முருகன் ஜெயக்குமார் M.முருகன்ராஜ் குமார் மீனவர் சங்க பிரதிநிதிகள் ஞாயம் ரொமால்ட் ரூஸ்வெல்ட் T.கிளமென்டஸ் ஜேசுராஜ் பாலன் மற்றும் மாடன் சென்றிங் மனோகர் தனுஷ் மூக்கையா,அந்தோனி ராஜ்ஆறுமுகம் சித்திரை வேல் மணிகண்டன் ஃபோர்ட் ட்ரஸ்ட் ராஜ் குமார் ராஜசேகர் அபுதாஹிர் வெங்கடாசலம் பொன்ராஜ் ஜோதிகா மாரி ஆறுமுக நயினார், ஆறுமுகம்,சுப்புராஜ், பார் செல்வகுமார் பிச்சையா புங்குராஜ் சிறுபான்மை பிரிவு பிரபாகரன் கிளை செயலாளர்கள் மாரிமுத்து ஜெய் கணேஷ் முனியசாமி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் Kசுரேஷ் - கிளைச் செயலாளர் M.G.முனியசாமி - கிளைசெயலாளர் V.M. ரீகன் · தகவல் தொழில்நுட்ப பிரிவு M G R மகேஷ், கிளைசொலாளர் R.ராம் - வட்டசெல்லாளர். R. சிற்றரசு - Ekமாவட்ட பிரதிநிதி S.ராபின்சன் - அம்மா பேரவை M..கோபாலகிருஷ்ணன். அம்மாரேவை.மகளிர் அணியினர் ஜேடி அம்மா பிலோமினா சுப்புலட்சுமி துரைச்சி ஜீவா சாந்தா மாரியம்மாள் சந்தன ஜோதி கற்பகம் தயாவதி ஜெகஜோதி சாய் சுதா உள்பட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.