Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிப்காட் சங்கரலிங்கம் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

Admin 6 days ago தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 2 தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது
தூத்துக்குடி மாவட்டம் ஜீன் 12

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 2 தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது

இதில் பசுவந்தனை பரிவல்லிகோட்டை ஓட்டப்பிடாரம் எப்போதும் வென்றான் வேடநத்தம் மணி யச்சி குறு வட்டங்களைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரலிங்கம் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் மொத்தம் 715 மனுக்கள் பெறப்பட்டு 152 மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது
இன்று நடந்த ஜமாபந்தி நிறைவு நாளில் ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் சில்லாநத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 135 மனுக்களை வழங்கினர்
இன்று ஜமாபந்தியில் 8 நபர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்த்தின் கீழ் ரூ 165000 மதிப்பில் இறப்பு நிவாரணம் ஆணை 1 நபருக்கு தற்காலிக நிவாரணம் 2 நபர்களுக்கு வாரிசு சான்றிழ் 11 நபர்களுக்கு பட்டா பெயர் மாற்றம் இ பட்டா வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் சிப்காட் தனி வட்டாட்சியர் சந்திரன் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் இசக்கிராஜ் துணை வட்டாட்சியர்கள் மரியவியாகுல ஜெயா , மாரிமுத்து மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்

அண்ணாமலை ஒப்புதலுடன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வி த லீடர்ஸ் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம்.

3 days ago

வடமாநில தொழிலாளர்கள் விவரங்களை அரசே கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

4 days ago

தூத்துக்குடி உப்பளத் தொழிலை முதல்வர் ஜோசப் விஜய் பாதுகாப்பார்: உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை கனிமொழி எம்.பி.க்கு கண்டனம்

4 days ago

தூத்துக்குடி மாவட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

6 days ago

அரசு கேபிளில் இருந்து மூன்று தொலைக்காட்சிகள் நீக்கம்: உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

1 week ago

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வென்று மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலினை அரியணை ஏற்றுவோம் அமைச்சர் கீதா ஜீவன்

4 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்