Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

Admin 6 days ago தூத்துக்குடி
அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் உமரி எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது.
இயக்கத்தில் இணைந்த பாஜக மாநில விவசாய அணி செயலாளருக்கு வரவேற்பு. 

தூத்துக்குடி, ஜூன்.13-

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் கட்சியில் இருந்து விலகி, அண்ணாமலையின் வி த லீடர்ஸ் இயக்கத்தில் இணைந்தார்,அவரை தூத்துக்குடி மாவட்ட அண்ணாமலை இயக்கத்தின் ஆதரவாளர்கள்
உமரி எஸ்.சத்தியசீலன் தலைமையில் சின்னதங்கம் ,ராஜேஷ்கனி, பொன்விக்னேஷ், லோபோ உட்பட நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்,
பின்னர் தூத்துக்குடி மாவட்ட அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் அவர்களது முன்னிலையில் நடைபெற்றது அதில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் We The Leaders இயக்கத்தில் மாவட்ட அளவில் உறுப்பினர்களை சேர்க்க களப்பணி ஆற்றுவது, இதற்காக தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து மண்டல்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் திருச்செந்தூர் பாலசுப்ரமணியன்,கிருஷ்ணன் அய்யர்,முருகேசன் செல்வகணபதி அழகேசன்.சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர் 

மேலும் செய்திகள்

அண்ணாமலை ஒப்புதலுடன் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வி த லீடர்ஸ் இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கும் முகாம்.

3 days ago

வடமாநில தொழிலாளர்கள் விவரங்களை அரசே கண்காணிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

4 days ago

தூத்துக்குடி உப்பளத் தொழிலை முதல்வர் ஜோசப் விஜய் பாதுகாப்பார்: உப்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை கனிமொழி எம்.பி.க்கு கண்டனம்

4 days ago

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிப்காட் சங்கரலிங்கம் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

6 days ago

அரசு கேபிளில் இருந்து மூன்று தொலைக்காட்சிகள் நீக்கம்: உடனடியாக மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

1 week ago

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வென்று மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலினை அரியணை ஏற்றுவோம் அமைச்சர் கீதா ஜீவன்

4 months ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்