தூத்துக்குடியில் தற்காப்பு வகுப்புகள் தொடக்கம் - கவுன்சிலர்கள் விஜயலட்சுமி வைதேகி வழக்கறிஞர் ரூபராஜா சுற்று சூழல் அணி மகேஸ்வரன் சிங் சில்வர் ஸ்டார் முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 3 வது தெரு அமைந்துள்ள பூங்காவில் கராத்தே சிலம்பம் டேக்வாண்டோ ஆகிய பயிற்சி வகுப்புகள் மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 3 வது தெரு அமைந்துள்ள பூங்காவில் கராத்தே சிலம்பம் டேக்வாண்டோ ஆகிய பயிற்சி வகுப்புகள் மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது..
இந்த தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக 36 வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி 49 ஆவது வார்டு கவுன்சிலர் வைதேகி, வழக்கறிஞர் ரூபராஜா, T. A. மகேஸ்வரன் சிங், L. சில்வர் ஸ்டார் ,மாநகரச் செயலாளர் முத்து சிபிஎம் ஆகியோர் இந்த தற்காப்பு வகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.